பொதுவாக எமக்கு பசி எடுக்கும் போது அறுசுவை உணவை நாடுவோம்.
ஆனால் சீனாவைச் சேர்ந்த ஒருவருக்கு பசி வந்தால் வித்தியாசமான உணவு தேவைப்படுகிறது.
சீனாவைச் சேர்ந்த லோங் யுன்ஷிங் என்பவருக்கு பசி இரும்புக் கம்பிகள் தேவைப்படுகிறது. இவர் ஐந்து சென்றீமீற்றர் நீளமான இரும்பு ஆணிகளை உணவாக உட்கொள்கிறார்.
குறித்த நபர் தனது 17 வயதிலிருந்து இந்த பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதன்படி 32 வருடங்களாக இரும்பு அணிகளை உட்கொள்கிறார்.
அது மட்டுமன்றி தரைக்கு பதிக்கும் பீங்கான் ஓடுகள், மட்பாண்டங்கள் மற்றும் கண்ணாடிகள் என்பனவற்றையும் உணவாக உட்கொள்கிறார்.
Home »
சர்வதேச செய்திகள்
» அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஆபத்தான மனிதன்!: வீடியோ இணைப்பு
அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஆபத்தான மனிதன்!: வீடியோ இணைப்பு
Written By Unknown on Thursday, May 1, 2014 | 10:54 PM
Labels:
சர்வதேச செய்திகள்
Post a Comment